காஷ்மீர் பிரச்சனையை பேசலாம் இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான் கெஞ்சும் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்
1 просмотров
27.05.2025
00:02:39
Описание
<p>இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க விரும்புகிறோம். காஷ்மீர் விவகாரம், தண்ணீர் பங்கீடு உள்பட அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருக்கிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பற்றியும் பேச ரெடியாக இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு வாங்க என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் நம் நாட்டிடம் மீண்டும் கெஞ்ச தொடங்கி உள்ளார். </p>
Комментарии