ODI WC 2023 Final: India-வுக்கு Advantage எது? South Africa Or Australia?
31,602 просмотров
16.11.2023
00:03:14
Описание
ICC உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாவதாக இறுதிப் போட்டிக்கு செல்ல போகும் அணி எது என்பதை தீர்மானிக்கக்கூடிய அரை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இன்று பல பரிட்சை நடத்துகிறது. #ODIWC2023 #SAvsAUS #AUSvsSA ~PR.71~ED.71~HT.73~
Комментарии