நேரு சொல்லியே கேட்கவில்லை; அமித் ஷா சொன்னால் கேட்போமா? - அமைச்சர் சவால்!

0 просмотров 10.04.2022 00:03:18

Описание

அன்றைக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பிரதமர் நேரு ஹிந்தியை ஏற்க வேண்டும் என்று சொன்னார. ஆனால். அப்போது நாங்கள் ஹிந்தியை ஏற்கவில்லை இப்போது மத்திய மந்திரி அமிர்ஷா சொல்லியா நாங்கள் கேட்கப் போகிறோம் என்று தமிழக அரசின்பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்.

Комментарии

Теги: