சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

25 просмотров 14.03.2022 00:01:31

Описание

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குமரன் நர்சரி கார்டன் பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்று நான்கு வழிச்சாலையை கடக்க சாலையில் நின்று கொண்டிருந்த போது, திண்டுக்கல் மதுரை நோக்கி, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அருண் (20) என்ற வாலிபர் ஒட்டி வந்த வாகனம் சரக்கு வாகனத்தின் பின்னால் பயங்கரமாக மோதியது.

Комментарии

Теги:
சரக்கு, வாகனம், மீது, இருசக்கர, மோதி, விபத்து, பதறவைக்கும், சிசிடிவி, காட்சிகள்