Vredestein Tyres First Impressions In Tamil | Ultrac, Ultrac Vorti, Centauro ST & Centauro NS

3 просмотров 18.12.2021 00:04:27

Описание

சென்டூரோ எஸ்டி மற்றும் சென்டூரோ என்எஸ் டயர்கள் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை நாங்கள் அண்மையில் ஓட்டி பார்த்தோம். இந்த சோதனை இயக்கத்தை புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வைத்து செய்து பார்த்தோம். அப்போது இந்த புதிய டயர்கள் பல்வேறு தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. டயரின் பிடமான அளவு, அதில் இருந்து வரும் ஒலி, பிரேக்கிங் திறன் உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் தெரிய வந்தன. அது குறித்த தகவலையே இந்த வீடியோவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த வீடியோவைப் பார்க்கலாம். #VredesteinTyres #VredesteinCentauroST #VredesteinCentauroNS #VredesteinUltracVorti #VredesteinUltrac

Комментарии

Теги:
Vredestein, Tyres, First, Impressions, Tamil, Ultrac, Vorti, Centauro