Tamil Eelam பகுதிகளையும் China-வுக்கு தாரை வார்க்கும் Sri Lanka | Oneindia Tamil
475 просмотров
02.09.2021
00:04:03
Описание
இலங்கையின் வடக்கில் ஈழத் தமிழர்கள் தாய்நிலப் பகுதியிலும் சீனா நிறுவனங்களுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்தடுத்து அனுமதி அளித்து வருகிறார். இலங்கையின் வடக்கு நிலப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. Srilanka's Rajapaksa Govt allowed that the China's activities expands also in the Northern Part which was Homeland of Eelam Tamils. #SriLanka #Rajapaksa #Eelam #China #Colombo
Комментарии