கூட்டணி அமைச்சரவையே கிடையாது.. பாஜக, பாமகவை மறைமுகமாக தாக்கிய ஜெயக்குமார் - வீடியோ

3,709 просмотров 31.12.2020 00:05:37

Описание

சென்னை : தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை, ஜி.கே.மணியின் கருத்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். GK Mani's opinion could not be accepted as the official opinion of PMK party: Jayakumar

Комментарии

Теги: