அழகிரி அவுட்... அடுத்த டார்கெட் கனிமொழி? #MKStalin #Kanimozhi
23 просмотров
06.11.2020
00:03:24
Описание
மு.க.ஸ்டாலினுக்கு, தலைவர் மகுடம் சூட்டப்பட்டுவிட்டது. பொருளாளர் துரைமுருகனுடன் சேர்ந்து, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதெல்லாம் திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செய்திகள். ஆனால் திரைக்கு வராத செய்திகள் பல உள்ளன. அதாவது ஸ்டாலினின் காய் நகர்த்தலில், அழகிரி எப்போதோ வெட்டுப்பட்டு வெளியேறிவிட்டார். இப்போது கனிமொழிக்கு எதிரான வியூகம் வகுக்கப்படுகிறது.ஆம் , பொதுக்குழு மேடையில் கனிமொழி உதிர்த்த வார்த்தைதான், கனிமொழிக்கு எதிரான அம்பாக மாறிவிட்டது. #StalinVsAlagiri #DMK
Комментарии