போர்க்களத்தை தூண்டும் பாஜக ! பி ஆர் பாண்டியன் பரபர

94 просмотров 25.04.2018 00:01:33

Описание

தமிழகத்தை போர்க்களமாக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்கிறது என்று பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார் திருத்துறைப்பூண்டியில் அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கினைப்பாளர் பிஆர் .பாண்டியன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனையை மத்திய மோடி அரசு திசை திருப்பும் வகையாக தமிழக காவல்துறையினரை பயண்படுத்துகின்றது என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள் ளும் போது பிஜேபி யினர் கருப்பு கொடி காட்டியும் கல் எறிதல் இது போன்ற சம்பவங்களை மேற்கொண்டனர் இதை தமிழக காவல் துறை வேடிக்கைப்பாத்தது வண்மையாக கண்டிக்கதக்கது எனவும் கூறினார்மேலும் தமிழகதில் நடைபெறும் அமைதி வழி அகிம்சை வழி போரட்டங்களை கலவரங்களாக மாற்ற பிஜேபி அரசு முடிவு எடுத்து உள்ளது எனவும் குற்றம்சாட்டினர் DES : P.R. Pandian said that the ruling BJP government is trying to woo Tamil Nadu

Комментарии

Теги:
பரபர