சைக்கிளிங் செய்த ஸ்ருஷ்டியை பாராட்டிய ரசிகர்கள்- வீடியோ
Описание
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே செய்த காரியம் குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. நரேனுடன் சேர்ந்து அவர் நடித்த கத்துக்குட்டி படம் மீண்டும் ரிலீஸாகியுள்ளது. கன்னக்குழி நடிகை என்று அழைக்கப்படும் அவரை பற்றி ஒரு கிசுகிசு பரவியதால் மார்க்கெட் பாதிக்கப்பட்டது. அது குறித்து விளக்கம் அளித்த பிறகு வதந்தி அடங்கியுள்ளது. ஸ்ருஷ்டி டாங்கே சனிக்கிழமை இரவு 2 மணிநேரத்தில் 30 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார். இதை புகைப்படங்களுடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 30 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றதை ஸ்ருஷ்டியாலேயே நம்ப முடியவில்லை. Srushti Dange is feeling so happy as she crossed 30 kms in 2 hours in cycle on saturday night. She has shared her happiness with her fans by tweeting about that experience. Music credits: AudioTrend on Google+: plus.google.com/+AudioTrend AudioTrend on Twitter: twitter.com/audiotrend1 AudioTrend on Facebook: facebook.com/audiotrend1 Listen to our full portfolio on Audiojungle: j.mp/audioTrend_market
Комментарии