அய்யோ பாவம் ஜெயம் ரவி...

1 просмотров 08.02.2018 00:01:11

Описание

யாரோ எடுக்கும் முடிவுகளுக்கு யாரோதானே பாதிக்கப்படுவார்கள். அந்த பாதிக்கப்படுபவர்கள் இடத்தில் ஒரே ஆளே திரும்ப வந்தால்? அப்படி ஒரு நிலைதான் ஜெயம் ரவிக்கு... சென்ற ஆண்டு மே 30 முதல் ஸ்ட்ரைக் என்றார்கள். இதனால் மே 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய வனகமகன் தள்ளிப்போனது. தோல்வி அடைந்தது. இப்போது அதே போல் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படமும் மாட்டிக்கொண்டது. ஜனவரி 26 என்று திட்டமிட்ட டிக் டிக் டிக் தள்ளிப்போய் பிப்ரவரியில் ரிலீஸ் பண்ணக் காத்திருந்தார்கள். மார்ச் 1 முதல் ஸ்ட்ரைக் என்பதால் படத்தின் ரிலீஸ் இன்னும் தள்ளிப்போகலாம். Actor Jayam Ravi's movie Tik Tik Tik is again caught in cinema strike after Vanamagan.

Комментарии

Теги: