P. U. Chinnappa Legend Only TMS fans can upload videos about the Legends 13012013

2 просмотров 20.11.2016 00:04:22

Описание

ஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல் இசைதெய்வம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் குரல் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை....எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை - இப்படிக்கு டி.எம்.எஸ்

Комментарии

Теги:
Chinnappa, Legend, Only, fans, upload, videos, about, Legends, 13012013